1762647 realme gt neo 3t
தொழில்நுட்பம்

தள்ளுபடி விலையில் அறிமுகமான ரியல்மி ஸ்மார்ட்போன்!

Share

இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

“ரியல்மி பெஸ்டிவ் டேஸ்” சிறப்பு விற்பனையின் அங்கமாக புதிய ரியல்மி GT நியோ 3T மாடல் ரூ. 7 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வருகிறது.

இதன்படி புதிய ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் டேல் எல்லோ, ட்ரிப்டிங் வைட் மற்றும் ஷேட் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விற்பனை செப்டம்பர் 23 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

1762647 realme gt neo 3t

அம்சங்கள்

  • புதிய ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் AMOLED E4 ஸ்கிரீன்
  • FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 5 ஜிபி வரை எக்ஸ்டெண்டட் ரேம்
  • 128 ஜிபி மெமரி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
  • புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
  • இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், 5ஜி
  • வைபை 6. ப்ளூடூத் 5ய2, என்எப்சி
  • யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
  • 64MP பிரைமரி கேமரா
  • 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா
  • டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

#SmartPhone #Technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...