தள்ளுபடி விலையில் அறிமுகமான ரியல்மி ஸ்மார்ட்போன்!

இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

“ரியல்மி பெஸ்டிவ் டேஸ்” சிறப்பு விற்பனையின் அங்கமாக புதிய ரியல்மி GT நியோ 3T மாடல் ரூ. 7 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வருகிறது.

இதன்படி புதிய ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் டேல் எல்லோ, ட்ரிப்டிங் வைட் மற்றும் ஷேட் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விற்பனை செப்டம்பர் 23 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

1762647 realme gt neo 3t

அம்சங்கள்

#SmartPhone #Technology

Exit mobile version