OnePlus Ace feat
தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

Share

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஏஸ் ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனை வருகிற ஆகஸ்ட் 3-ந் திகதி அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

.இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.

  • ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோவில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.7 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 8 ப்ளஸ் Gen 1 புராசஸரும் இதில் உள்ளது.
  • ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சோனி IMX766 பிரைமரி கேமராவும்
  • 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா ஒயிடு கேமராவும்

    2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ கேமராவும் பின்புறம் இடம்பெற்று உள்ளது.

    முன்பகுதியில் 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமரா உள்ளது.4,800 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 150 வாட் ரேப்பிட் சார்ஜிங் திறன்

#Oneplus #Smartphone

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...