மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது.
ஏற்கனவே உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது. இந்நிலையில் சிறந்த பணியாளர் என்று விருது வாங்கியவரை பணியில் இருந்து தற்போது நீக்கி உள்ளது.
டுவிட்டரும் தனது மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் டுவிட்டர் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,800 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#technology #world
Leave a comment