1769867 samsung galaxy s23 ultra render
தொழில்நுட்பம்

இணையத்தில் லீக்கானது கேலக்ஸி S23 அல்ட்ரா விவரங்கள்!

Share

சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் டிசைன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஸ்டீவ் ஹெமர்ஸ்டோபர் எனும் டிப்ஸ்டர் இம்முறை கேலக்ஸி S23 அல்ட்ரா விவரங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சிறப்பம்சம்

  • புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா தோற்றத்தில் கேலக்ஸி S22 அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.
  • ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றம், டிஸ்ப்ளே, கேமரா மாட்யுல், எஸ் பென் மற்றும் இதர அம்சங்கள் முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை போன்றே இடம்பெற்று இருக்கிறது.
  • தற்போதைய ரெண்டர்களில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யப்படலாம்.
  • தற்போதைய ரெண்டர்களின் படி புதிய கேலக்ஸி ஒருவேளை மாற்றங்கள் இன்றி அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.
  • ஸ்மார்ட்போனின் நடுவில் பன்ச் ஹோல் செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
  • ஸ்மார்ட்போனின் மேல்புறத்தில் முன்புறமாக காட்சியளிக்கும் ஸ்பீக்கர், கீழ்புறத்தில் எஸ் பென் இண்டகிரேஷன், ஸ்பீக்கர் கிரில், யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் சிம் கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
  • புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா முந்தைய மாடலை விட அளவில் சற்று பெரியதாக இருக்கும் என ரெண்டர்களில் தெரியவந்துள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் ஐந்து கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.

#Smartphone #Technology

1769867 samsung galaxy s23 ultra render

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...