24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

Share

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய வசதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், பயனர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு காணொளி குறிப்பை(video message) அனுப்ப முடியும்.

அதன்போது, 60 வினாடி வீடியோ குறிப்பை அனுப்ப முடியும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் Voice சின்னம் மூலம் Voice Note அனுப்புவது போல் Camera சின்னம் மூலம் தொடர்புடைய Video note ஐ அனுப்பலாம்.

இந்த வழியில் அனுப்பப்படும் செய்தியை வேறு ஒருவருக்கு அனுப்ப முடியாது மற்றும் மிகவும் பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...