கட்டுரை
கூகுள் நிறுவனத்தின் பிறந்தநாளுக்காக சிறப்பு டூடுல்
கூகுள் நிறுவனத்தின் பிறந்தநாளுக்காக சிறப்பு டூடுல்
கூகுள் இன்றைய தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அதற்கான பிரத்தியேக டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.
கூகுள் தனது 25வது பிறந்தநாளை இன்று (27.09.2023) சிறப்பு டூடுலுடன் கொண்டாடுகிறது.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ‘ஆல்பாபெட் இன்க்‘ நிறுவனத்திற்குச் சொந்தமான நிறுவனம் ‘வாக் டவுன் மெமரி லேனை’ எடுக்கிறது.
1998 இல் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் கூகுள் நிறுவப்பட்டுள்ளதுடன் இருவரும் ஸ்டாம்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் திட்டத்தில் முனைவர் பட்ட மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.