தொழில்நுட்பம்
முழுதாக மாறிய டுவிட்டர் logo, வெளிவந்தது புதிய update.!!
முழுதாக மாறிய டுவிட்டர் logo, வெளிவந்தது புதிய update.!!
பிரபலமான சமூக வலைத்தளமான Twitter இன்றைய தினம் android இயங்குதளத்திற்கு ஒரு update ஒன்றினை வெளியிட்டு இருந்தார்கள். இந்த update மூலமாக Twitter நிறுவனம் தன்னுடைய logo இனை முழுமையாக மாற்றப்பட்டு X ஆக மாற்றிவிட்டது. இதற்கு ஆதரவாக, எதிராக பலர் பல கருத்துக்களை சொல்லிய வண்ணம் உள்ளனர்.
“நிலப்பறவை பறந்துவிட்டது” என்ற கருத்து டுவிட்டரில் பரவலாக பேசிப்பட்டு இருக்கின்றது. நிலப்பறவை என்பது இதுவரை காலமும் டுவிட்டரினை தனித்துவமாக காட்டும் அடையாளமாக நீல நிற பின்னணியில் ஒரு பறவை பறப்பது போன்று இருந்தது. இது டுவிட்டருக்கான ஒரு தனியடையாளத்தை கொடுத்தது என்று கூட சொல்லலாம் ஆனால் தற்போதைய logo ஆனது X என்ற குறியீடு கறுத்த நிற பின்னணியில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக ஒரு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்தாலும் பலர் எதிராக கருத்துக்களை சொல்வது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login