இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய 43 Y1 ஸ்மார்ட் டிவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்மார்ட் டிவி என்ற போதிலும் இந்த மாடல் லினக்ஸ் ஒஎஸ் கொண்டிருக்கிறது.
இன்பினிக்ஸ் 43 Y1 மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை விரைவில் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.
இன்பினிக்ஸ் 43 Y1 அம்சங்கள்:
- 43 இன்ச் 1920×1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
- குவாட் கோர் பிராசஸர்
- மாலி ஜி31 GPU
- 4 ஜிபி மெமரி
- லினக்ஸ் ஒஎஸ்
- யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, ஆஜ் டக், சோனி லிவ், இரோஸ் நௌ, ஹங்காமா, பிலெக்ஸ், யப் டிவி
- வைபை, 2x HDMI, 2x USB போர்ட்கள், 1 RF இன்புட், 1 AV இன்புட், 1 ஹெட்போன் ஜாக்
- 20 வாட் (2×10 வாட்) ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ
#Smarttv #Technology
Leave a comment