இலங்கை வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்.

Rupee Dollar

இன்றையதினம், இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.59 ஆகவும் பதிவாகியுள்ளதுடன்,
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 441.22 ஆகவும் விற்பனைப் பெறுமதி 455.94ஆகவும் பதிவாகியுள்ளதுடன், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.56ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.54 ஆகவும் பதிவாகியுள்ளதுடன்,
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228.31ஆகவும் விற்பனைப் பெறுமதி239.32 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

.

 

Exit mobile version