மீண்டும் சரிவுகண்ட கச்சா எண்ணெய் விலைகள் – இன்றைய விலை திருத்தம் இலங்கையர்களுக்கு எப்படி?

oil price down 1

இன்றும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சற்று சரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.71% குறைவடைந்து 82.16 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதோடு,
Brent ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 1.16% குறைந்து 88 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

மேலும், Murban ரக கச்சா எண்ணெய் விலையும் 2.60% சரிவடைந்து, பீப்பாய் ஒன்றின் விலை 85.71 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை சூத்திரத்திற்கு அமைவாக மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version