அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.

rs dd

மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகித தரவு அறிக்கையின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.34 ரூபாயாகப் பதிவாகியுள்ளதுடன் , விற்பனை விலை 340.86 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 330.28 ரூபாயாகவும், விற்பனை விலை 339.73 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version