tamilni 201 scaled
இலங்கைசெய்திகள்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல்

Share

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல்

கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிட எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இன்று (16.10.2023) பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இத் தகவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் கடந்த மே மாதம் 3568 மையங்களில் நடைபெற்றது.

இந்நிலையில், கணினி மயமாக்கும் பணி முடிந்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...