9 22
உலகம்செய்திகள்

அடுத்த ரெட் கார்டு இவருக்கு தான்.. அதிரடி முடிவை எடுப்பாரா கமல் ஹாசன்

Share

அடுத்த ரெட் கார்டு இவருக்கு தான்.. அதிரடி முடிவை எடுப்பாரா கமல் ஹாசன்

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் விஜய் வர்மாவிற்கு கமல் ஹாசன் வார்னிங் கார்டு கொடுத்தார். இதை தொடர்ந்து மூன்று முறை வாங்கிவிட்டால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிடலாம் என கமல் எச்சரித்து இருந்தார்.

இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க முடியாது என்று கூறி ஸ்ட்ரைக் செய்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டினருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தங்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கிறது பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒரே ஒரு நபரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பும்படி ஸ்மால் பாஸ் வீட்டினர் முயற்யிட்டனர். அது நடக்கவில்லை.

அதன்பின் வேலை சுமை அதிகமாக இருந்த காரணத்தினால் நாங்கள் ஸ்ட்ரைக் செய்கிறோம் என கூறினார்கள். இறுதியாக கேப்டன் விக்ரம் நானே வந்து உங்க வேலையை செய்கிறேன் என கூறிய பின் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது.

இந்த ஸ்ட்ரைக் நடந்துகொண்டிருந்த நேரத்தில் கடும் வாக்குவாதம் ஸ்மால் பாஸ் வீட்டாருக்கும், பிக் பாஸ் வீட்டாருக்கும் இடையே நடைபெற்றது. இதில், கேப்டன் விக்ரமிற்கும் ப்ரதீபிரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் விக்ரமை பார்த்து ‘வாய்யை உடைத்துவிடுவேன்’ என கூறினார்.

இது வன்முறை பேச்சு என கூறி பிக் பாஸ் வீட்டனர் கண்டித்தனர். இதை கவனித்த ரசிகர்கள், இந்த வாரம் ரெட் கார்டு பிரதீப் வாங்க போகிறார் என கூறி வருகிறார்கள். கமல் ஹாசன் இதுகுறித்து எந்த முடிவு எடுக்க போகிறார் என்பதை வார இறுதியில் பார்ப்போம்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...