8 3 scaled
சினிமாசெய்திகள்

ஜோவிகா ரொம்ப பயங்கரமான ஆளு! வெடித்தது குழப்பம்

Share

ஜோவிகா ரொம்ப பயங்கரமான ஆளு! வெடித்தது குழப்பம்

அனன்யா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து நேற்று பவா செல்லத்துரையும் தன்னால் முடியவில்லை என கூறி வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரால் சரியாக தனது பதவியை கையாள முடியவில்லையோ என ரசிகர்கள் சமுக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நடிகை மஹாலக்ஷ்மி எமோஷ்னலாக போட்ட பதிவு

இன்று ஒளிபரப்பாகும் எபிசோடின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பிக் பாஸ் வீட்டாருக்கும் ஸ்மால் பாஸ் வீட்டாருக்கும் இடையே சாப்பாட்டு விஷயத்தில் மோதல் ஏற்படுகிறது.

இந்த இரு வீட்டாருக்கும் இடையே மாட்டிக்கொண்டு பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழிக்கிறார் கேப்டன் விக்ரம். அதை தான் இந்த ப்ரோமோ வீடியோவில் காட்டியுள்ளனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்று இரவு ஒளிபரப்பாகும் எபிசோடில் இந்த பிரச்சனையை கேப்டனாக விக்ரம் எப்படி எதிர்கொள் போகிறார் என்று.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...