9 2 scaled
சினிமாசெய்திகள்

இதுவரை ப்ரீ புக்கிங்கில் லியோ செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

இதுவரை ப்ரீ புக்கிங்கில் லியோ செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

விஜய் நடிப்பில் இதுவரை வெளிவந்த எந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

அந்த அளவிற்கு லியோ படத்தை உலகளவில் உள்ள விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக லோகேஷ் – விஜய் கூட்டணி என்பதால் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதை முழுமையாக இந்த கூட்டணி பூர்த்தி செய்யும் என்கின்றனர். அதை பொறுத்திருந்து பார்ப்போம். லியோ படத்தின் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது.

இதுவரை உலகளவில் ரூ. 17 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் மட்டுமே 1 மில்லியன் வரை வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

இதுவே லியோ படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு ஆகும். இதனால் கண்டிப்பாக முதல் நாள் வசூல் இதுவரை எந்த ஒரு விஜய் படமும் செய்திராத வசூல் சாதனையை செய்யும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...