tamilni 52 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை வந்தடைந்தார் தனுஷ்க குணதிலக்க

Share

நாட்டை வந்தடைந்தார் தனுஷ்க குணதிலக்க

விரைவில் தனது பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்றைய தினம் (04.10.2023) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கும் அபாயத்தில் சுகாதார சேவை: 48 மணிநேர அவகாசம்!

இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காணத் தவறினால்,...

07 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு நாளை கடும் வெப்ப எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை (மார்ச் 22, 2026) வெப்பமான வானிலை நிலவக்கூடும்...

06 17
செய்திகள்இந்தியா

வீட்டு வேலைகளைக் கணவனும் பகிர வேண்டும்: விவாகரத்து வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுரை!

வீட்டு வேலைகளைக் கணவனும் மனைவியும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், மாறிவரும் காலத்திற்கு ஏற்பக்...

05 19
செய்திகள்உலகம்

டியாகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவின் போர் வியூகத்தை மாற்றும் புதிய திருப்பம்!

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமான டியாகோ கார்சியாவை (Diego Garcia) இலக்கு...