9 2 scaled
சினிமாசெய்திகள்

ஹாலிவுட் இயக்குனருடன் இணைகிறாரா நடிகர் யாஷ்?

Share

ஹாலிவுட் இயக்குனருடன் இணைகிறாரா நடிகர் யாஷ்?

கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக உயர்ந்தவர் தான் நடிகர் யாஷ்.

இப்படத்தின் இரண்டாம் பாகமும் கடந்த ஆண்டு வெளியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது இப்படத்தை அடுத்து யாஷ் எந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்நிலையில் டே ஷிப்ட், தி கில்லர்ஸ் கேம் போன்ற படங்களை இயக்கிய ஜே.ஜே.பெர்ரியை யாஷ் லண்டனில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஏற்கனவே கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தை அடுத்து ஜே.ஜே.பெர்ரி இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...