நியூயோர்க் சென்ற அமைச்சரின் 20 வயது மகனால் சர்ச்சை!
அலி சப்ரி முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், அலி சப்ரி தனது மகனை அழைத்து சென்றிருக்கும் இராஜதந்திர கூட்டத்தில் அவரே கலந்துகொள்ள தகுதியானவர் இல்லை. இந்நிலையில் அவருடைய மகனை அழைத்து சென்றுள்ளார்.
இதேவேளை தனது மகனை உதவியாளராக அழைத்து சென்றதாகவும் அவர் மக்களின் பணத்தில் செல்லவில்லை எனவும் அலி சப்ரி கூறியுள்ளார் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.