சினிமாசெய்திகள்

பிரபுதேவா வில்லனாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா!

Share

பிரபுதேவா வில்லனாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா!

டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் பிரபுதேவா. அவர் ஹிந்தியில் பல படங்கள் இயக்கி ஹிட் கொடுத்து இருக்கிறார்.

சமீப காலமாகி தமிழ் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா தற்போது ஹிந்தியில் மீண்டும் களமிறங்க இருக்கிறார்.

ஹிமேஷ் ரேஷ்மியா அடுத்து நடிக்கும் Badass Ravikumar என்ற படத்தில் தான் பிரபுதேவா வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்க இருக்கிறதாம்.

வில்லனாக நடிக்க பிரபுதேவா 10 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். அது அதிகம் என்றாலும் ஹிமேஷ் அதை தர உடனே ஒப்புக்கொண்டாராம்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...