5 1 scaled
உலகம்சினிமாசெய்திகள்

தன்னை விட 16 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்த கேப்டன் அமெரிக்கா

Share

தன்னை விட 16 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்த கேப்டன் அமெரிக்கா

மார்வல் படங்கள் மூலம் உலகளவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் கேப்டன் அமெரிக்கா [Chris Evans].

இவர் பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் தான் இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

42 வயதாகும் இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான Alba Baptista என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

நடிகை Alba Baptistaவிற்கு 26 வயது ஆகும் நிலையில், இருவரும் 16 வயதி வித்தியாசம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த காதல் திருமணம் அவர்களுடைய வீட்டில் தான் நடந்துள்ளது. ரகசிய திருமணம் என்றாலும் தகவல் வெளியாகி கசிய துவங்கிய நிலையில், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

 

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...