Gmail
தொழில்நுட்பம்

Gmail பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி…!!

Share

Gmail பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி…!!

Google இன் E-mail சேவையான Gmail கடந்தவாரம் புதிய ஒரு வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான Google Gmail ஆனது Android மற்றும் iOS இயங்குதளங்களிற்கு புதிய update ஒன்றினை கொண்டுவந்து இருக்கின்றார்கள்.

இனி Gmail இல் Translate செய்துகொள்ள முடியும்.

நான் மின்னஞ்சலை அனுப்பும் போதும் சரி யாராவது எமக்கு மின்னஞ்சல் அனுப்பும் போதும் சரி மின்னஞ்சல் வேறு மொழிகளில் இருந்தால் அதனை மொழிமாற்றம் செய்வது கொஞ்ச கடினமாக இருக்கும் அதனை சரிசெய்யும் பொருட்டு, புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த வசதி மூலமாக மின்னஞ்சல் செயலியில் இருந்து மொழியினை மாற்றம் செய்துகொள்ள முடியும்.  நீங்கள் கூகிள் மின்னஞ்சல் பாவனையாளராக இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...