லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!!
இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!!

Share

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04.08.2023) அதிகரிக்கப்பட மாட்டாது என சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு லிட்ரோ எரிவாயு விலையில் விலை திருத்தம் செய்யப்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் விலை 2982 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...