அருண் விஜய்யின் தங்கையா இது? 36 வயதில் வேற லெவல் லுக்
சினிமாசெய்திகள்

அருண் விஜய்யின் தங்கையா இது? 36 வயதில் வேற லெவல் லுக்

Share

அருண் விஜய்யின் தங்கையா இது? 36 வயதில் வேற லெவல் லுக்

நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து அருண் விஜய் தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். விஜயகுமாரும் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

அருண் விஜய்யின் தங்கை ஸ்ரீதேவி ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் பிரியமான தோழி, தித்திக்குதே உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் நடிப்பதை நிறுத்திய ஸ்ரீதேவிக்கு தற்போது 36 வயதாகிறது. அவர் தெலுங்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11
இந்தியாசெய்திகள்

வேண்டுமென்றே தாமதமாக சென்ற விஜய்.. வெளியான பரபரப்பு தகவல்கள்

கரூரில் நடந்த தவெக கட்சியின் பேரணிக்கு முன்னர் நாமக்கல்லில் நடந்த விஜய்யின் கூட்டத்தில் அசாதாரண சூழல்...

12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதன்முறையாக மிகவும் அபாயகரமான செயற்கை போதைப்பொருள்

இலங்கையில் முதன்முறையாக, மிகவும் அபாயகரமான செயற்கை தூண்டுதல் போதைப்பொருளான ‘மெஃபெட்ரோன்’ (Mephedrone) கண்டறியப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட குறித்த...

13
இலங்கைசெய்திகள்

ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைக்கும் திட்டம்: நாமல் எதிர்ப்பு

ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைத்து சுற்றுலா மேம்படுத்தல் செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...

10
இலங்கைசெய்திகள்

அநுரவை விரட்ட நாமல் கொண்டுள்ள அபார நம்பிக்கை

மக்களின் ஆணையை மீறிச் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவர் தலைமையிலான அரசையும் மக்களின் ஆதரவுடன்...