தொழில்நுட்பம்

முழுதாக மாறிய டுவிட்டர் logo, வெளிவந்தது புதிய update.!!

Share
டுவிட்டர் logo
Share

முழுதாக மாறிய டுவிட்டர் logo, வெளிவந்தது புதிய update.!!

டுவிட்டர் logo

பிரபலமான சமூக வலைத்தளமான Twitter இன்றைய தினம் android இயங்குதளத்திற்கு ஒரு update ஒன்றினை வெளியிட்டு இருந்தார்கள். இந்த update மூலமாக Twitter நிறுவனம் தன்னுடைய logo இனை முழுமையாக மாற்றப்பட்டு X ஆக மாற்றிவிட்டது. இதற்கு ஆதரவாக, எதிராக பலர் பல கருத்துக்களை சொல்லிய வண்ணம் உள்ளனர்.

நிலப்பறவை பறந்துவிட்டது” என்ற கருத்து டுவிட்டரில் பரவலாக பேசிப்பட்டு இருக்கின்றது. நிலப்பறவை என்பது இதுவரை காலமும் டுவிட்டரினை தனித்துவமாக காட்டும் அடையாளமாக நீல நிற பின்னணியில் ஒரு பறவை பறப்பது போன்று இருந்தது. இது டுவிட்டருக்கான ஒரு தனியடையாளத்தை கொடுத்தது என்று கூட சொல்லலாம் ஆனால் தற்போதைய logo ஆனது X என்ற குறியீடு கறுத்த நிற பின்னணியில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக ஒரு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்தாலும் பலர் எதிராக கருத்துக்களை சொல்வது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...