பால் மா விலை குறைப்பு!! வெளியான அறிவிப்பு
இலங்கைஏனையவைசெய்திகள்

பால் மா விலை குறைப்பு!! வெளியான அறிவிப்பு

Share

பால் மா விலை குறைப்பு!! வெளியான அறிவிப்பு

பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை குறைப்பு நாளை(21) முதல் நடைமுறைக்கு வரும் என லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பின் கீழ் இவ்வாறு பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளது.

இதன்படி, லங்கா சதொச முழுஆடை பால் மா 400 கிராம் பொதி ஒன்றின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 400 கிராம் பால் மா பொதியின் புதிய விலை 999 ரூபாவாகும்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...