தொடர்ச்சியாக 9 பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாண வீரர்
இலங்கைசெய்திகள்

தொடர்ச்சியாக 9 பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாண வீரர்

Share

தொடர்ச்சியாக 9 பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாண வீரர்

கொழும்பு – சுகததாச உள்ளரங்கில் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் கல்முனையைச் சேர்ந்த எஸ்.பாலுராஜ் என்ற வீரர் தங்கப்பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டார்.

கல்முனை- சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.பாலுராஜ், 2012ஆம் ஆண்டு முதல் (2020-2023) ஆண்டுகள் வரை நடைபெற்ற தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்து வருகிறார்.

அதன்படி, இவ்வருடமும் (2023) கொழும்பு சுகததாசவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.

தொடர்ச்சியான முறையில் 8 வருடங்களாக ஒன்பது பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

மூன்று தடவைகள் best player எனும் பட்டத்தினையும் சுவீகரித்துள்ளார்.

இதன்மூலம் கராத்தே பிரிவில் கிழக்கு மாகாணத்தின் பெயரை முதலிடத்தில் தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...