மீண்டும் இலங்கையில் மக்கள் வரிசைகள்!
இலங்கைசெய்திகள்

மீண்டும் இலங்கையில் மக்கள் வரிசைகள்!

Share

மீண்டும் இலங்கையில் மக்கள் வரிசைகள்!

கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த நிலைமை ஏற்படாமல் பாதுகாக்கவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

என்றாலும் நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு சென்று அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதை விரும்புபவர்களே பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை குழப்பி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...