23 64996c0719f98
இலங்கைசெய்திகள்

முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – கொழும்பில் நடைமுறையாகும் புதிய திட்டம்!

Share

கொழும்பு 07, இன்டிபென்டன்ஸ் அவென்யூவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்பு 80 கிளப் பொதுமக்களுக்கு அண்மையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இவ்வாறான பெறுமதிமிக்க 35 முதல் 40 வரையான காணிகள் மற்றும் கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி

அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் செலவில் தெரிவு செய்யப்பட்ட  காணி மற்றும் கட்டிடங்களை அபிவிருத்தி செய்து பழுதுபார்த்து முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு கொடுத்து செலவீனங்களை ஈடுசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் தொன்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அவற்றை மேம்படுத்துவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...