23 1
சினிமாசினிமாபொழுதுபோக்கு

சந்தேகத்தைக் கிளப்பிய ‘லியோ’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Share

FzK3IqTaEAEwnXZகடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் ‘லியோ’ படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

FzK3IqTaAAAqcgw

இந்நிலையில் இன்றைய தினம் விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதத்தில் நேற்று நள்ளிரவு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்போஸ்டர் வெளியான நேரம் முதல் சிறந்த வரவேற்பை பெற்று வருவதோடு விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது.

 

FzK3IqSaYAAM8hc

அந்தவகையில் இந்த போஸ்டரில் விஜய்க்கு பின்புறத்தில் ஒரு கை மேலோங்கி இருப்பது போன்று உள்ளது. இதனால் அந்த கை யாருடையது? இந்த போஸ்டர் சொல்ல வருவது என்ன என்ற விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு இடையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...