sWAddC8BVvkvYGDsgDhX 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

Share

இலங்கையில் புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

இலங்கையில் நேற்று மேலும் 04 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் (DGI) இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இது 2019 இன் பிற்பகுதியில் தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து, நாட்டில் கண்டறியப்பட்ட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,143 ஆகும்இந்த மொத்தத்தில், 655,000 க்கும் அதிகமானோர் குணமடைந்தனர், அதேவேளை 16,800 க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்ற்றால் மரணத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது .

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...