20230406 083957 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு வீடு!

Share

மாற்றுத்திறனாளி குடும்பத்திற்க்கு இராணுவத்தின் ஊடாக புதிய வீடு கையளிக்கப்பட்டுள்ளது.

துன்னாலை தெற்கு J/370 கிராம சேவகர் பரிவில் விபத்துக்கு உள்ளாகி மாற்றுத் திறனாளியான. ஐந்து பேர் கொண்ட திரு திருமதி சதீஸ்வரன் ராஜேஸ்வரி குடும்பத்தினருக்கு கனடாவை சேர்ந்த தம்பிக்த சின்னையா மற்றும் வன்னி எயிட்ஸ் நிதி அனுசரணை குறித்த வீடு நான்காவது சிங்க றெஜிமென்ற் படைப்பிரிவின் ஆளணி மற்றும்நகட்டுமான உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டு குறித்த பயனாளியிடம் கையளிக்கப்பட்து.

4காவது சிங்க றெஜிமென்ற தளபதி லெப்டினன்ட் கேணல் தவுலுகல தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் கட்டளைத்தளபதி மேஜர ்ஜெனரல் சர்ண போதொட கலந்து கொண்டு வீட்டினை பயனாளியிடம் கையளித்தார்.

இதில் 551 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் யூட் காரிய கரவண மற்றும் இராணுவ தளபதிகள், கரவெட்டி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர், மத தலைவர்கள், அதிகாரிகள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...