Arrested
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதையல் அகழ்வு! – இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மறியல்!

Share

கரடியனாறு – மாவடிஓடை பகுதியில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்கு உள்ளிட்ட நால்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (31) கரடியனாறு பகுதியில் உள்ள காணியில் தொல்பொருட்களை பரிசோதிக்கும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதிநவீன உபகரணங்களைக் கொண்டு சட்டவிரோதமாக புதையல் அகழ்வு நடிவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ லெப்டினன் கேர்னல், சார்ஜென்ட், கோப்ரல் மற்றும் பௌத்த பிக்கு ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...