WhatsApp Image 2023 03 28 at 12.47.25 PM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கடைக்கு தீ! – வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் குடும்பஸ்தர்

Share

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களால் கடை ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் மரியதாஸ் என்பவருக்கு சொந்தமான பலசரக்கு கடையே இவ்வாறு இனம் தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினால் 750,600 பெறுமதியான சொத்தழிவு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஐஸ்கிரீம் வகைகள், மென்பாணப் பொருட்கள் மற்றும் குளிர்சாதனப்பெட்டி அடங்கலாக 40 லீட்டர் தேங்காய் எண்ணெய் என்பன இவ்வாறு களஞ்சியசாலையில் இருந்து தீக்கிரையாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவர் தற்பொழுது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றார்.

கடை தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

விரிவான விசாரணைகளை பருத்தித்துறை குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...