பருத்தித்துறை அல்வாய் வடக்கு பகுதியில் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதுடைய சந்தேக நபரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 2,கிலோ 90 கிராம் கஞ்சா கைப்பற்ப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் அவர்களின் வாசல் தளத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment