1679582401 20230323 104631
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

56 ஆவது தேசிய புத்தரிசி விழாவுக்காக அரிசி பெற்றுக் கொள்ளும் விழா

Share

யாழ் மாவட்டத்திற்காக சாவகச்சேரி கமநல சேவை நிலையத்தில் புதிய நெல்லினை அறுவடை செய்து அதில் இருந்து வரும் அரிசியினை விவசாயிகளால் கொண்டு வந்து வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த புத்தரிசி வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரியில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்களத்தில் நடைபெற்றது.

´புத்தரிசியனால் புத்த பகவானை ஆராதனை செய்வோம்´ 2023 ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி அனுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மஹா போதியில் வாசம் செய்யும் புத்த பகவானை ஆராதிப்பதற்கு மார்ச் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் உங்களுக்கு அருகில் உள்ள கமநல சேவைகள் நிலையத்திற்கு புத்தரிசியை எடுத்து வந்து வழங்கவும்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், விவசாயப் பணிப்பாளர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

1679582401 ja 2

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...