piasri fernando
இலங்கைசெய்திகள்

அனைத்து மாணவர்களுக்கும் சீருடை!

Share

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகமும் 3ஆம் தவணை முடிவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 3 2
விளையாட்டுசெய்திகள்

ஐபிஎல் 19ஆவது சீசன் மினி ஏலம் அபுதாபியில் நடத்தத் திட்டம்! – டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்ப்பு!

19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி...

images 5 3
செய்திகள்இலங்கை

100 பில்லியன் மேலதிக வருமானம் ஈட்டிய வாகன இறக்குமதி வரிகள்: 2026 நிதித் திட்டங்களை இலகுவாகத் தயாரிக்க முடிந்தது – பாராளுமன்றத் திணைக்களம்!

2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட ரூபா 100 பில்லியனுக்கும்...

MediaFile 1 5
செய்திகள்இலங்கை

இலங்கைக்கான புதிய தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் ஐவர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளிப்பு!

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (நவ 13)...

MediaFile 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் அடம்பனில் 8 வயதுச் சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளிக்கு 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை! – நஷ்ட ஈடாக ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவு!

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயதுச் சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்,...