மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவும் நிலக்கரித் தொகை இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே குறிப்பிட்டார்.
இதேவேளை, நிலக்கரி ஏற்றி வரும் 16வது கப்பல் நாளை (05) நாட்டை வந்தடைய உள்ளதாக நாமல் ஹெவகே குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment