mahinda
அரசியல்இலங்கைசெய்திகள்

மீண்டும் பிரதமராக மஹிந்த!

Share

பிரதமர் தினேஷ் குணவர்தனவை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை மாற்றுவதற்கு திட்டமிருப்பதாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிலுள்ள சிலர் எங்களிடம் கூறினர்.

அதன்படி தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்த அரசாங்கமே வீட்டுக்கு செல்ல வேண்டும்.

பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...