wikipedia
உலகம்செய்திகள்

விக்கிப்பீடியாவை முடக்கியது பாகிஸ்தான்!!!

Share

பாகிஸ்தானில் இணைய தேடுதல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட மதம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த கருத்துகளை விக்கிப்பீடியாவில் இருந்து 48 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டுமென பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டது. ஆனால் விக்கிப்பீடியா எந்த கருத்துகளையும் நீக்கவில்லை. அதனை தொடர்ந்து விக்கிப்பீடியாவை நேற்று பாகிஸ்தான் அரசு முடக்கியது.

புகார் அளிக்கப்பட்ட சர்ச்சையான கருத்துகளை அகற்றுவது மற்றும் மீண்டும் அதுபோல கருத்துகளை பதிவிடுவதை தடுப்பதாக உறுதியளித்தால் விக்கிப்பீடியாவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...