278588884 450849103461463 9026517970040299018 n
இலங்கைசெய்திகள்

லிட்ரோ விலையும் அதிகரிக்கிறது!!

Share

லிட்ரோ காஸ் சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. 12.5 கி​லோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை 700 ரூபாக்கும்  800 ரூபாக்கும் இடையில் அதிகரிக்கப்படவுள்ளது என லிட்ரோ நிறுவனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு விலை அதிகரிக்குமாயின் 5 கிலோகிராம் நிறையைக் கொண்ட சிலிண்டரின் விலை 200 ரூபாக்கும் 300 ரூபாக்கும் இடைப்பட்ட விலையில் அதிகரிக்கும் 2.3 கிலோகிராம் சிறையை கொண்ட சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விலை அதிகரிப்பானது எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது என அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...