Anura Kumara Dissanayaka 1000x584 1
அரசியல்இலங்கைசெய்திகள்

எம்மாலேயே நாட்டை மீட்க முடியும்!

Share

நாட்டை பேரழிவில் இருந்து மீட்டு எடுக்கும் ஆளுமையும் நோக்கமும் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே உள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வங்கி மற்றும் நிதித்துறைசார் தொழிற்சங்கங்களுடன் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இயலுமையை நன்கு அறிந்து அதற்கு அமைவாக செயற்படுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் அதனையே தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 1
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்: பிரித்தானிய குடிமக்களை வெளியேற்ற பாரிய திட்டம்!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கில் உள்ள பல முக்கிய விமான நிலையங்கள்...

17 1
உலகம்செய்திகள்

லெபனானில் போர் பதற்றம்: அமெரிக்க குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு தூதரகம் அவசர அழைப்பு!

லெபனானின் பாதுகாப்புச் சூழல் மிகவும் நிலையற்றதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளதால், அங்கு தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள்...

15 1
செய்திகள்உலகம்

ஈரான் அதியுயர் தலைவர் காமேனியின் மனைவியும் உயிரிழப்பு: குடும்பத்தையே அழித்த அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனியை இலக்கு...

14 1
செய்திகள்உலகம்

ஈரான் தாக்குதலில் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரின் செயல்பாட்டிற்கு டொனால்ட் டிரம்ப் அதிருப்தி

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர்...