202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் சிறுவன் துஸ்பிரயோகம்! – ஒருவர் கைது

Share

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இல்லத்தில் காப்பாளராகப் பணியாற்றும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மன்னாரைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 69667cd46e811
உலகம்செய்திகள்

ஈரான் இரத்தக் களரிக்கு அமெரிக்கா – இஸ்ரேலே காரணம்: டொனால்ட் ட்ரம்பை குற்றவாளி எனச் சாடுகிறார் கமேனி!

ஈரான் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே நேரடிப்...

puthiyathalaimurai 2025 04 30 ye8tsh0t WhatsApp Image 2025 04 30 at 5 32 24 PM 1
செய்திகள்இந்தியா

மதுரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 742 கிலோ கஞ்சா பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது!

இந்தியாவின் மதுரை – வாடிப்பட்டி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல்...

17651767372
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் இளைஞன் உயிரிழப்பு: பொலிஸ் கைது குறித்து பெற்றோர் சந்தேகம் – வழக்கு பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் மட்டக்களப்பு...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை – கொழும்பு இரவு நேர அஞ்சல் ரயில்: முழுமையான நேர அட்டவணை வெளியீடு!

டிட்வா சூறாவளி காரணமாக நிறுத்தப்பட்ட கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரை இயக்கப்பட்ட இரவு...