PO 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அணைக்கட்டுக்கள் இடிந்து விழும் அபாயம்!

Share

நாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைக்கட்டுக்கள் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குளியாப்பிட்டிய பாலத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body
இலங்கை

வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல யாரும் முன்வராத பரிதாபம் – விபத்தில் உயிரிழந்த முதியவர்.

நேற்றைய தினம் இரவு காரைநகரில் இடம்பெற்ற விபத்தில், காரைநகர் – கருங்காலி பகுதியை சேர்ந்த 66...

ஹர்ஷன நாணயக்கார
இலங்கை

மஹர சிறைச்சாலை கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்டதா?

சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியாக, மஹர சிறைச்சாலை கலவரம் இடம்பெற்றிருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளதாக...

pillaiyaaan
இலங்கை

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிள்ளையான்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை...

school open
இலங்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மூடப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்.

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை...