22 628bd552dd18d
இலங்கைசெய்திகள்

அரச உத்தியோகத்தர்களு்க்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

Share

நாட்டின் அதிகமான மாகாண சபைகளின் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் அரசாங்கம் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம்தோறும் 25 ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்கப்படும். 24 ஆம் திகதி பணம் வைப்பிலடப்படும். ஆனால், இம்மாதம் 24 ஆம் திகதி தீபாளிக்கான விடுமுறை என்பதாலும், வார இறுதி நாள் என்பதாலும் சம்பளம் வங்கியில் இன்று வைப்பிலிட வேண்டும்.

ஆனால், திறைசேரியில் இருந்து இன்னும் பணம் பெறப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

#Srilanka news

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...