தொழில்நுட்பம்

அறிமுகமானது மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் !

Share
1778294 moto e22s 2
Share

மோட்டோரோலா நிறுவனம் முற்றிலும் புதிய மோட்டோ E22s ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. முன்னதாக மோட்டோ E32 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ E22s ஸ்மார்ட்போன் இகோ பிளாக் மற்றும் ஆர்க்டிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விற்பனை அக்டோபர் 22 ஆம் தேதி துவங்குகிறது. புதிய மோட்டோ E22s ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

1778295 moto e22s 3

மோட்டோ E22s அம்சங்கள்

  • 6.5 இன்ச் HD+ 1600×720 பிக்சல் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
  • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர்
  • IMG பவர் விஆர் GE8320 GPU
  • 4 ஜிபி ரேம்
  • 64 ஜிபி மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யுஎக்ஸ்
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 16MP பிரைமரி கேமரா
  • 2MP டெப்த் கேமரா
  • 8MP செல்பி கேமரா
  • 3.5mm ஆடியோ ஜாக்
  • எப்எம் ரேடியோ
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • வாட்டர் ரெசிஸ்டண்ட்
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப் சி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 10 வாட் சார்ஜிங்
Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...