1665324439 1665323281 gol t 1
அரசியல்இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடலில் பதற்றம்! – தாயையும் பிள்ளையையும் இழுத்துச் சென்ற பொலிஸார்!

Share

கொழும்பு, காலிமுகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்துக்கு எதிரான ​போராட்டங்களில் உயிர்நீத்த போராட்டக்காரர்களை நினைவு கூர்வதற்காக, காலிமுகத்திடல் ஒன்று கூடிய போதே பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த தாயையும் அவருடைய பிள்ளையையும் போராட்டம் நடத்தும் இடத்திலிருந்து பொலிஸார் இழுத்துச் சென்றனர். இதனால், அவ்விடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

மார்ச் 31ஆம் திகதி முதல் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகுமாறு கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மக்கள் போராட்டத்தில் பலர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...