18447 jy1b
தொழில்நுட்பம்

ரியல்மி வாட்ச் அறிமுகம்! இந்த அம்சங்கள் எல்லாம் உள்ளதாம்

Share

ரியல்மி நிறுவனத்தின் புதிய  ப்ளூடூத் காலிங் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ரியல்மியின் முதல் மாடல் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் கடந்த ஆண்டு ரியல்மி அறிமுகம் செய்த ரிய்லமி வாட்ச் 2 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடல் கிரே மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் இந்திய விலை ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 4 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் விற்பனை செப்டம்பர் 9 ஆம் திகதி ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் துவங்க உள்ளது.

ரியல்மி வாட்ச் 3 ப்ரோ அம்சங்கள்

  • 1.78 இன்ச் 368×448 பிக்சல் டச் கலர் AMOLED வளைந்த டிஸ்ப்ளே
  • 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஹார்ட் ரேட் மற்றும் SpO2 சென்சார்
  • ரோட்டார் வைப்ரேஷன் மோட்டார்
  • ப்ளூடூத் 5.3
  • ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்
  • டூயல் மோட் ப்ளூடூத்
  • 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
  • மல்டி சிஸ்டம் ஜிபிஎஸ்
  • 24 மணி நேர ரியல்டைம் ஹார்ட் ரேட், லோ ஹார்ட் ரேட் ரிமைண்டர்
  • மியூசிக் கண்ட்ரோல், வானிலை விவரங்கள்
  • IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட்
  • 345 எம்ஏஹெச் பேட்டரி

#Technology # Smartwatch

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...