iphone se 2020 21 2 by 1
தொழில்நுட்பம்

ஐபோன் SE இப்படித் தான் இருக்கும்! இணையத்தில் லீக் ஆன தகவல்

Share

ஆப்பிள் நிறுவனத்தின் நான்காவது தலைமுறை ஐபோன் SE பற்றிய முக்கிய விவரங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் தோற்றத்தில் ஐபோன் XR போன்று காட்சியளிக்கிறது.

புதிய ஐபோன் SE மாடலில் நாட்ச் வைத்த டிஸ்ப்ளே, அளவில் சிறிய பெசல்கள், பேஸ் ஐடி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் SE 2022 மாடலில் ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.

இது தவிர மற்ற அம்சங்கள் ஐபோன் XR மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.

iphone se 2020 21 2 by 1

#IphoneSE #technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...