300459613 6342460045781538 5720058661165733846 n
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஹூண்டாய் மோட்டார் தயாரிப்புகள்

Share

உலகின் ஆறாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இலங்கையில் அபான்ஸ் ஆட்டோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இதன்படி, ஹூண்டாய் கார்கள் மற்றும் பிற உபகரணங்களை இலங்கையில் அசெம்பிள் செய்வதற்கும் உற்பத்தி செய்வதற்கும் அபான்ஸ் ஆட்டோ நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

உலகம் முழுவதும் கார் அசெம்பிளி தொழிற்சாலைகளை அமைப்பதில் ஹூண்டாய் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளது மற்றும் தற்போது அமெரிக்கா, செக் குடியரசு மற்றும் இந்தியா உட்பட எட்டு நாடுகளில் செயல்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற கொரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மற்றும் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் அபான்ஸ் ஆட்டோ நிறுவனம் இடையே 2020 இல் தொடங்கிய நீண்ட கலந்துரையாடலின் விளைவாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அபான்ஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...